(ஐ.தே.க. மேலும் விக்கெட்டுக்களை இழக்கிறது – மாலையில் அமைச்சர் பதவி)
ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் சில அமைச்சர்கள் இன்று -31-அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர். இன்று மாலை இதற்கான நிகழ்வு இடம்பெறும் என அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, தெரிவித்தார்.