• Mon. Oct 13th, 2025

கொழும்பு – கோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி…

Byadmin

Nov 5, 2018

(கொழும்பு – கோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி…)

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி ஒன்று இன்று(05) மாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தப் பேரணி கோட்டை புகையிரத நிலையத்தற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *