(அரசின் “மக்கள் சக்தி” ஆர்ப்பாட்டம் இன்று)
அரசின் ஒற்றுமையின் சக்தியை காட்டும் விதமான ” மக்கள் சக்தி” ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நாளை (05) கொழும்பில் இடம்பெற உள்ளது.
இன்று பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கவும் மக்களின் விருப்பத்தை காண்பிப்பதற்கும் குறித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.