(வவுச்சர் முறைமைக்கு மாற்றீடாக மீண்டும் மாணவர்களுக்கு சீருடைத் துணி)
அரச பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆடைகளுக்கான வவுச்சர் முறைமையானது இரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய முறையில் ஆடைத் துணிகளை பெற்றுக் கொடுக்க தீர்மனத்துள்ளதாக நிதி மட்டும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாணவர்களுக்கு சீருடைத் துணிகளுக்கான, தேவையான துணிகள் பழைய முறையில் வழங்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளது.