• Fri. Apr 10th, 2026

அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி நடவடிக்கையை எடுப்பார் – மஹிந்த…

Byadmin

Nov 14, 2018

(அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி நடவடிக்கையை எடுப்பார் – மஹிந்த…)

சபாநாயகரிடமிருந்து கடிதம் கிடைக்கப் பெற்றதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று(14) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேலே அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *