(பாராளுமன்றத்தில் பதற்றநிலை – சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டு கூச்சல்)
பாராளுமன்றத்தில் தற்போது அமைதியற்ற நிலை தோன்றியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.