• Fri. Apr 10th, 2026

இன்று இரவு எரிபொருள் விலை குறைக்கப்படும் . பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு

Byadmin

Nov 15, 2018

(இன்று இரவு எரிபொருள் விலை குறைக்கப்படும் . பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு)

இன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *