• Thu. Apr 9th, 2026

21 ம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Byadmin

Nov 15, 2018

(21 ம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு)

21 ம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூர்யவின் காரியாளத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *