• Thu. Apr 9th, 2026

பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணி கூடுகிறது…

Byadmin

Nov 19, 2018

(பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணி கூடுகிறது…)

பாராளுமன்ற அமர்வின் இன்றைய(19) கூட்டத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் காலை 11.00 மணிக்கு கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றமானது இன்று(19) மதியம் 01.00 மணிக்கு கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *