இன்று 1 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற கூட்டம் சில நிமிடங்கள் நடைபெற்று பின்னர் எதிர்வரும் 23 வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
(பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கபட்டது)
பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.