• Wed. Apr 8th, 2026

வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம், தமிழ், சிங்கள பாடசாலைகள் விடுமுறை.

Byadmin

Nov 26, 2018

(வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம், தமிழ், சிங்கள பாடசாலைகள் விடுமுறை.)

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற முஸ்லிம்,  தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம்தவணை விடுமுறை இம்மாதம் 30 வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது.

30  வெள்ளிக்கிழமை  3 ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் இப்பாடசாலைகள், எதிர்வரும் ஜனவரி 2  ஆம் திகதி புதன்கிழமை   திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *