(அக்குரனை முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 ) வபாத்தானார்)
அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர்
முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது CIMA பரீட்சைக்காக விடுமுறையில் சென்றிருந்த வேளை 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை இரவு (திடீர் சுகயீனம் ) அக்குரணையில் காலமானார்.
இவர் ACQ அமைப்பின் தலைவர் சகோதரர் இல்ஹாம் அவர்களின் மருமகனுமாவார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக. இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.