• Tue. Apr 7th, 2026

பொரள்ளை – மருதானை பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்…

Byadmin

Dec 3, 2018

(பொரள்ளை – மருதானை பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்…)

பாதயாத்திரை காரணமாக பொரள்ளை மருதானை மற்றும் கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வாகன நெரிசல் காரணமாக பொது மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *