• Tue. Apr 7th, 2026

நவீன சொகுசுகளுடனான S13 ரயில் இலங்கைக்கு…

Byadmin

Dec 3, 2018

(நவீன சொகுசுகளுடனான S13 ரயில் இலங்கைக்கு…)

பயணிகள் போக்குவரத்திற்காக இந்தியாவின் தயாரிப்பிலான S13 ரயிலானது நேற்று(02) இலங்கைக்கு கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த ரயிலில் 13 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ரயில் பெட்டிகளில் wifi வசதிகளும் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரசினால் – அரசுக்கு என்ற முறையில் குறித்த ரயிலானது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *