• Tue. Apr 7th, 2026

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டு தந்தாலும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன்..

Byadmin

Dec 4, 2018

(பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டு தந்தாலும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன்..)

மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமொட்டு வேண்டுகோள் விடுத்தாலும் ரணிலை ஒரு போதும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி தங்களிடம் கூறியதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.
இன்று ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனை குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு அவ்வாறு கூற முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *