• Sun. Apr 5th, 2026

ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் கூட்டம் ஒத்திவைப்பு..

Byadmin

Dec 10, 2018

ஐக்கிய தேசியக் கட்சியினால் நாளை மறுதினம்(13) கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டமானது எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கலைப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள மனுக்கள் விசாரணையின் தீர்ப்பு இவ்வாரத்தினுள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியானது தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *