• Mon. Apr 6th, 2026

புதிய அரசியலமைப்பினை கொண்டுவர ரணிலுக்கு TNA பூரண ஆதரவு !

Byadmin

Dec 18, 2018

(புதிய அரசியலமைப்பினை கொண்டுவர ரணிலுக்கு TNA பூரண ஆதரவு !)

புதிய அரசியலமைப்பினை கொண்டுவர ரணிலுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். பிளவுபடாத தேசத்திற்குள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  அதிகாரம் பகிரப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *