• Tue. Apr 7th, 2026

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ஷ…

Byadmin

Dec 18, 2018

(எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ஷ… )

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு பரிந்து ​செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *