• Tue. Apr 7th, 2026

நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்

Byadmin

Dec 19, 2018

(நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்)

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் சம்பந்தமாக நாமல் குமாரவால் வௌியிடப்பட்ட குரல் பதிவையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *