தாய்லாந்தில் இருந்து மத்தள வருகை தந்த CVK 7042 என்ற விமானம் அங்கிருந்து ஓமான் செல்ல தயாரான நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைத்துள்ளதுடன் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மத்தள விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் தீ)