• Wed. Apr 8th, 2026

ரயில்வே தொழிற்சங்கங்கள் சில 26ம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்..

Byadmin

Dec 26, 2018

(ரயில்வே தொழிற்சங்கங்கள் சில 26ம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்..)

டிசம்பர் 26ம் திகதி நள்ளிரவு முதல் 02 நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ரயில்வே தொழிற்சங்கங்கள் சில தீர்மானித்துள்ளதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் சம்பள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *