• Thu. Apr 9th, 2026

யாழ் முஸ்லிம்களின், மீள்குடியேற்றம் உறுதி – நிலாம்

Byadmin

Dec 27, 2018

(யாழ் முஸ்லிம்களின், மீள்குடியேற்றம் உறுதி – நிலாம்)

இலங்கையில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்ற நிலையில் , வடக்கில் நீண்ட காலமாக அகதியாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கான அமைச்சொன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுத்தீனுக்கு வழங்க்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் தலைமையில் அமைச்சரினூடாக நீண்ட கலந்துரையாடல் பின் யாழில் மீள்குடியேறி வரும் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் விரைவில் நடைபெறும் என அமைச்சர் ரிசாத் உறுதியளித்தார்.  மேற்படி கலந்துரையாடலில் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் , அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹித் நிஸார் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *