(அமைச்சு பதவி வழங்கப்படாமை தொடர்பில் ரங்கே பண்டார கடும் எச்சரிக்கை ..)
தனக்கு அமைச்சு பதவி வழங்கப்படாமை தொடர்பில் ரங்கே பண்டார கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய அரசாங்கம் அமைக்கும்போது தனக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் என கூறப்பட்டபோது அது அவ்வாறு நடக்கவில்லை என கூறியுள்ள அவர், பிரதி அமைச்சர் , ராஜாங்க அமைச்சர் அமைச்சரவையில்லாத அமைச்சர் ஆகிய நியமணங்களில் வேலை இல்லை எனவும் தனது மாவட்டத்திற்கு வேலை செய்ய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு வழங்கப்படவேண்டும் எனவும் அவ்வாறு 2019 ம் ஆண்டு மலர முன்னர் தனக்கு சாதாரணம் நிகழா விட்டால் திருப்பத்தை பார்த்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.