• Thu. Apr 9th, 2026

மாவனல்லையில் பாதுகாப்புடன் கூடிய, அமைதி நிலவுகிறது

Byadmin

Dec 27, 2018

(மாவனல்லையில் பாதுகாப்புடன் கூடிய, அமைதி நிலவுகிறது)

மாவனல்லையில் புதன்கிழமை (26) ஆம் திகதி இரவு வேளையில் பாதுகாப்புடன் கூடிய அமைதி நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவுநேர ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று தொடர்ந்து இயங்கி வருகின்றன. நகரில் அமைதியான நிலை நீடிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *