(“இந்தியா நாட்டில் இது போன்று எங்கும் நடைபெறவில்லை..”)
நமது சமுதாயத்தில் ஈர இரக்கம் கொண்டர்களுக்கு மட்டும் அன்பான இனிய நினைகூர்தல்…..!!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)…. #வெள்ளிதோறும் நமது பகுதியின் அருகில் அமைந்துள்ள கட்டிடம் வசதி கொண்ட ‘ஜும்ஆ” பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி வரும் நாம், அரசுக்கு சொந்தமான திறந்தவெளி காலிமனையில் சுமார் 1500 நபர்களான நமது சமுதாய மக்கள் எந்த விதமான கட்டிடம் வசதியின்றி ஜும்ஆ தொழுகை ஜமாத் நடத்தி வரும் நமது சமுதாய இனிய சகோதர்களது (சகலவிதமான) வசதிக்கு ஏற்ப அவசியம் ஓர் இடத்தை வாங்கி அதற்கான கட்டிடம் அமைக்க வேண்டிய நிலைமை மற்றும் பொறுப்பு நாளுக்கு நாள் கோயம்புத்தூர் சர்வதேச விமானம் நிலையத்திற்கு மிகவும் அருகில் அமைந்துள்ள மிக சிறிய பள்ளியான “தக்வா பள்ளிவாசல்” நிர்வாகத்திற்கு மிக அதிக சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கான பொருளாதார வசதிகள் இல்லாததினால் தான் இவர்கள், நம் சமுதாய பொது நிதி உதவியை நேரடியாக பெற வேண்டியே நம்பிக்கைகளுடன் இனிய அன்புடன் நம்மை நாடுகிறார்கள்! ஆகவே,இனிய சமுதாயமே!!
அவசியம் “இறையவனுக்கு கடன் அளிங்கள்! இறை இல்லம் மிகவும் விரைவாய் உருவாக்கும் சகலவிதமான முயற்சிக்கும் ஈடுபாடு கொள்ளுங்கள்!
*மேலும் அதிக விபரம் அறிய வேண்டி.. #ஜனாப்.அப்துல் ஸலாம்(செயலாளர்). Cell : +91 99941 56654. #ஜனாப்.Er.ஸித்தீக்.(தலைவர்). Cell : +91 98437 48124. போன்றவர்களை தொடர்பு கொள்ளவும். ((#அத்தோடு… இப்பகுதிக்கு தாங்களோ (அல்லது) தங்களைச் சார்ந்தோர் நேரடியாக வந்து உண்மை நிலவரத்தையும் அறியுமாறும் அன்புகூர்தல்! நன்றி…வஸ்ஸலாம்!!#(இதனை நமது இனிய சமுதாய அனைத்து சகோதர்களுக்கும் மற்றும் ஏனைய முகநூல் நண்பர்களுக்கும் மறவாது பரிமாறுதல் கொள்ளுங்கள்))
-Thaika Mohamed Sultan-