(ஹோரவபதன பாடசாலை அதிபர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது…)
ஹோரவபதனவில் அமையப் பெற்றுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 5,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.