(அடங்கா சிங்கம் லத்தீப், 1 ஆம் திகதியுடன் ஓய்வு!)
போதைப்பொருள் ஒழிப்பில் கடும் நடவடிக்கைகளை எடுத்த பொலிஸ் சேவையின் உயரதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லத்தீப் பெப்ரவரி முதலாம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதவி நீடிப்பு வழங்குவது பற்றி இதுவரை எந்த தீர்மானமும் இல்லை.
-Siva-