(“நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் விழப்போகிறது” – அமைச்சர் ரவி கருநாயக்க)
அரசின் வரவை விட செலவு அதிகமாகியுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் விழப்போகிறது என முன்னாள் நிதி அமைச்சராக தான் எச்சரிக்கை விடுப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வருமானம் 2200 பில்லியன் எனவும் அதில் அரசாங்க ஊழியர்களுக்கு 860 பில்லியன் சம்பளம் வழங்க தேவைப்படுவதாக குறிப்பிடுள்ளார்.ஓய்வுதியம் 240 பில்லியன் வழங்க தேவைப்படுவதாகவும். கடன் செலுத்த 1200 பில்லியன் செலவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.