• Fri. Nov 28th, 2025

ஜனாஸா அறிவித்தல்: புத்தளம் முகம்மத் தாசிம் வபாத்தானார்

Byadmin

Feb 5, 2019

புத்தளம் அஷ் ஷெய்க் பஷர் சேர் இன் புதல்வர் முகம்மத் தாசிம் ( வயது 23) வபாத்தானார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

மிகவும் திறமையான மாணவரான இவர் சுமார் ஒன்றரை வருடங்களாக சுகயீனம் அடைந்து இருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்து , இன்று வைத்தியசாலையில் வபாத் ஆகி உள்ளார்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இவரின் தந்தை அஷ் ஷெய்க் அபுல் பஷர் மாஸ்டர் ஜாமியா நளீமியாவின் முதல் Batch மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : முகம்மத் ஷகீர் – அஸ்மின் கான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *