(கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.)
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
D.A ராஜபக்ஷ ஞாபகார்த்த மண்டப மோசடி தொடர்பில் தனக்கெதிராக விசேட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள விசாரணையை எதிர்த்து கோதாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவையே உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது .