(பட்ஜெட்டில் சலுகை… ‘சிங்கிள் கெப் ‘ விலை 5 இலட்சம் குறைகிறது)
சிறியவகை ட்ரக் வண்டிக்கு இம்முறை பட்ஜெட்டில் வரிச்சலுகை வழங்கபட்டுள்ளதாகவும், அதனால் சிறியவகை ட்ரக் வண்டி விலை 1 இலட்சத்தாலும் , அதேபோல் சிங்கிள் கெப் வண்டிக்கு 5 லட்சம் விலை குறையும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.