(நியூசிலாந்து துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் நாடு ரீதியாக..)
நியூசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளதாக
அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் பலர் குடியேறிகளும், குழந்தைகளும் என அறிந்ததே.. இந்நிலையில் அவர்களின் விபரம் நாடு ரீதியாக வெளியாகி உள்ளது.
நாடு ரீதியாக..
19 Palestinians
6 Indonesians
5 Tunisians
5 Bangladesh
4 Moroccans
3 Yemenis
2 Iraqis
2 Jordanians
2 Pakistanis
1 Syrian
1 Afgan
1 Iran
1 Saudi Arabia
குறிப்பிட்ட கிரிஸ்சேர்ச் பள்ளிவாயல் ஆப்கான் நாட்டு தந்தை மற்றும் மகனால் கட்டப்பட்டதுடன், துப்பாக்கி பிரயோ கத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.