(இன்று ஜும்மா தொழுகையின் போது ஹிஜாப் அணிந்து வந்த நியூசிலாந்து பிரதமர்)
இன்றைய க்ரிஸ்ட்ச்சர்ச் ஜூம்ஆவின் நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றது.
குத்பா நிகழ்த்திய இமாம் நியூஸிலாந்து அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோள்கொடுத்து தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் மனிதாபிமானப் பணிகளுக்கு நன்றி தெரிவுக்குமுகமாக உலகத் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அந்நாட்டின் பிரதமர் மற்றும் அந்நாட்டு அரசாங்கம் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்திருந்த வேளை அந்த உரையை ஜூம்ஆவில் மக்களோடு ஒருவராக கலந்து கேட்டுக் கொண்டிருந்த நியூஸிலாந்து பிரதமர் கவலையுடன் ஏற்றுக் கொள்ளும் இந்த காட்சிகள். – .
சஜாத் காசிம் –