(நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் தலால் 1 மில்லியன் டொலர் நிதி உதவி)
நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சவுதி இளவரசர் வலீத் பின் தலால் 1மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கியுள்ளார்.
குறித்த நிதி உதவியை அவர் நியுசிலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக சவுதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சவுதி இளவரசர் தலால் உலகின் முன்னனி கோடிஸ்வரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.