• Sat. Oct 11th, 2025

புத்தளம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி ! 6 பேர் வைத்தியசாலையில் , இருவர் கைது

Byadmin

Mar 22, 2019

(புத்தளம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி ! 6 பேர் வைத்தியசாலையில் , இருவர் கைது)

புத்தளம் அருவக்காலு குப்பை திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்று
ஜனாதிபதியின் புத்தளம் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.
ஆர்ப்பாட்ட காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தடியடியில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை , ஐக்கிய சமாதான முன்னணியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அப்ரத் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் ; ஐ என் எப் மிப்லாள் தலைவர் ஐக்கிய சமாதான முன்னணி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *