• Sat. Apr 4th, 2026

15 ஆம் திகதி விடுமுறை தினமாக பிரகடனம்

Byadmin

Apr 2, 2019

(15 ஆம் திகதி விடுமுறை தினமாக பிரகடனம்)

ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *