(கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்தார்)
தனிப்பட்ட பயணமொன்றினை முன்னெடுத்து அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
பொதுஜன பெரமுன ஊடாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்காவில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இரு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் இன்று நாடு திரும்புயள்ளார்.