• Sat. Apr 4th, 2026

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமனம்..

Byadmin

Apr 29, 2019

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *