• Sat. Apr 4th, 2026

இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்கம்

Byadmin

Apr 30, 2019

(இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்கம்)

இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து பேஸ்புக் உட்பட சமூக
வலைகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில் இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு  ஜனாதிபதி தொலைத்தொடர்பு ஆணையகத்திற்கு வேண்டுகோள் விடுத்ததையிட்டு சமூகவலைகள் மீதான தடை நீக்கப்பட்டது. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *