(ஒக்டோபர் 11 இல் எல்பிட்டிய தேர்தல்)
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்டோபர் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. முன்னதாக பிற்போடப்பட்டிருந்த இந்த தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.