(“எமது வெற்றி மிகவும் தெளிவானது” – மஹிந்த)
மிகவும் தெளிவான முறையில் நாட்டை கட்டியெழுப்பவும், நாட்டை பாதுகாக்கக்கூடிய, அதனை செய்துகாட்டிய கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதால் அவரின் வெற்றி மிகவும் தெளிவானது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தை இன்று (06) முற்பகல் திறந்துவைத்த போது, இதனைக் கூறியுள்ளார்.