(மருத்துவ சிகிச்சைக்காக கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்)
பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் கோட்டாபய ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிகிச்சைக்காக (10) இன்று நாட்டை விட்டு வெளியேறும் இவர் இரு தினங்கள் சிகிச்சை பெற்ற பின்னர் 12 ஆம் திகதி மீண்டும் நாட்டுக்கு திரும்பி பிரச்சார வேலைகளை தொடருவார் என தெரிவிக்கப் படுகிறது.