• Sat. Apr 4th, 2026

25 ஆம் திகதி வருகிறது கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனம்

Byadmin

Oct 17, 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (15) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *