• Thu. Jun 11th, 2026

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச, பாதுகாப்பினை வழங்க மைத்திரி உத்தரவு

Byadmin

Oct 16, 2019

(ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச, பாதுகாப்பினை வழங்க மைத்திரி உத்தரவு)

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களின் தேவைக்கேற்ப அதிகபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஜனாதிபதியால் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *