• Sat. Oct 11th, 2025

ரோஹித – டடியானாவிற்கு ஆண் குழந்தை! தாத்தா ஆனார் மாஹிந்த

Byadmin

Oct 30, 2019

(ரோஹித – டடியானாவிற்கு ஆண் குழந்தை! தாத்தா ஆனார் மாஹிந்த)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ – டடியானா தம்பதிகளுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒனறில் இன்று காலை குழந்தை பிறந்துள்ளது முதலாவது பேரக்குழந்தையை மகிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *