(ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரியாவிடை நிகழ்வு)
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரியாவிடை வழங்குவதற்கான விசேட நிகழ்வொன்றை எதிர்வரும் 14 ஆம் திகதி நடத்த ஜனாதிபதி செயலகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கான அழைப்புகள் முக்கிய பிரமுகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளன. அதேபோல புதிய ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வு 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடக்கவுள்ளது.
-Siva ramasami-