• Sat. Apr 4th, 2026

தற்போதைய அரசாங்கத்தில், வேலை செய்யக்கூடியவர்கள் இல்லை – மஹிந்த

Byadmin

Nov 3, 2019

(தற்போதைய அரசாங்கத்தில், வேலை செய்யக்கூடியவர்கள் இல்லை – மஹிந்த)

பாதுகாப்பான நாடு மற்றும் செளிப்பான தேசத்தை உருவாக்குவதே தன்னுடைய இலக்கு என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலவ்வ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மகிந்த,, தான் ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கபடுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் வேலை செய்யக்கூடியவர்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *