கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள 233 ஆம் தோட்டம் மற்றும் மஹாவத்த ஆகிய பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.