மோதர பகுதியில் வசித்து வரும் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கொள்ளுபிட்டிய பொலிஸாரால் 10 மில்லியன் ரூபா பணப்பரிமாற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதியான Branded மொபைல் தொலைபேசிகளை விலைக்கு தருவதாக கூறி பணம் வசூலித்தே இந்த மோசடியை செய்துள்ளார்.
10 மில்லியன் ரூபா மோசடி செய்த இளைஞன் கைது
