பலஸ்தீன இஸ்லாமிய இயக்கத்தின் (ஹமாஸ்) அரசியல் பணியகத் தலைவர், இஸ்மாயில் ஹனியா – கட்டார் அதிபர் ஆகியோருக்கிடையில் இன்று 23.05.2021 சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது கட்டார் அமீர், சகோதரத்துவ பலஸ்தீனிய மக்களுக்கு கத்தார் தொடர்ந்து ஆதரவளிக்குமெனவும் அவர்களின் நியாயமான உரிமைகளைப் பெறுவதற்கு ஒத்துழைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.